follow the truth

follow the truth

December, 26, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை

புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தினர் நாளை முன்னெடுக்கவுள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக ரயில் சேவைகள் நாளை தாமதமாக முன்னெடுக்கப்படுமென சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன தெரிவித்துள்ளார். மேலும், தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படாததன்...

மத்திய வங்கியின் பொதுமக்களுக்கான விசேட அறிவித்தல்

நீங்கள் வௌிநாட்டு நாணயத்தைப் வைத்திருப்பீர்களாயின் எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்படும் என்று, இலங்கை மத்திய வங்கி அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.  

சுகயீன விடுமுறை போராட்டத்திற்கு தயாராகும் மின்சார சபை தொழிற்சங்கங்கள்

இலங்கை மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்கங்களின் உறுப்பினர்களும் நாளை(14) சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளைய தினம் எதிர்ப்பு பேரணியொன்றும் நடத்தப்படும் எனவும் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. ஊழியர்களையும் நுகர்வோரையும்...

ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு விஜயம் செய்த முதல் இஸ்ரேலிய பிரதமர்

இஸ்ரேலிய பிரதமர் நஃப்தலி பென்னட் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு உத்தியோகபூர்வமாக விஜயம் மேற்கொண்டுள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல் இஸ்ரேல் பிரதமர் என்ற பெருமையும் இவரையேச் சாரும். இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட்,...

எரிவாயு விநியோக நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு – நுகர்வோர் அதிகாரசபை

சமையல் எரிவாயு கசிவு காரணமாக இடம்பெறும் வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து பிரதான இரண்டு எரிவாயு விநியோக நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடர நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அதிகார சபையின் சட்ட ஆலோசனை...

ஜனவரியில் பல்கலைக்கழகங்களை மீள திறக்க தீர்மானம்

ஒமிக்ரோன் கொரோனா வைரஸ் பிறழ்வினால் பாதிப்பு ஏற்படாவிட்டால், அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளுக்கள் எதிர்வரும் ஜனவரி மாதமளவில் ஆரம்பிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தற்போது 25 வீத மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக...

நாட்டில் மேலும் 19 கொரோனா மரணங்கள் பதிவு

இலங்கையில் நேற்றைய தினம் 19 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,614 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இலங்கையில் முதலாவது கேபிள் கார் திட்டம்

நுவரெலியா பிரதேசத்தில் கேபிள் கார் செயற்திட்டத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாதிடப்பட்டுள்ளது. சுவீடன் நாட்டு நிறுவனத்துடன் குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. 2 கட்டங்களைக் கொண்ட கேபிள் கார் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் 18 மாதங்களுக்குள் நிறைவடையும் என...

Must read

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதிக்கு செல்வது யார்?

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபிக்கான போட்டிகள் பாகிஸ்தான் மற்றும் துபாய் நாடுகளில் நடைபெற...

சில பகுதிகளில் 18 மணி நேரம் நீர் வெட்டு

களுத்துறை தெற்கு, களுத்துறை வடக்கு, வாதுவ, வஸ்கடுவ, மொறொந்துடுவ மற்றும் பொம்புவல...
- Advertisement -spot_imgspot_img