சீன உர கப்பலுக்கு கட்டணம் செலுத்தக்கூடாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சீனாவின் உர கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இன்று கட்சித் தலைமையகத்தில் கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால...
உலக நாடுகளில் கொரோனா பரவலை அடுத்து வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கபப்ட்ட பயணத்தடை சுமார் 2 ஆண்டுகளுக்கு பின்னர், அவுஸ்திரேலியா நீக்கியுள்ளது.
கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவே இந்த...
உண்மையான தொழிலாளர் தலைவர்கள் போராடுவது குறுகிய அரசியல் நலன்களுக்காக அல்ல என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
35 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிற்சங்கத் துறையில் பணியாற்றி, உழைக்கும் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய தொழிலாளர் தலைவர்கள்...
இலங்கையில் நேற்றைய தினம் 16 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,677 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
ஐரோப்பாவில் Johnson & Johnson கொரோனா தடுப்பூசியை பூஸ்டர் தடுப்பூசியாக வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
பைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளை இரண்டு பெற்றுக் கொன்றவர்களுக்கு Johnson &...
இலங்கையில் நேற்றைய தினம் 20 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,661 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ளார்.
இதன்படி, உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி திருமதி ரோஹினி மாரசிங்க மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், வண.களுபஹன...
“மாகம் ருஹுணுபுர மஹிந்த ராஜபக்ஷ துறைமுக” வளாகத்தின் முதலாவது களஞ்சிய வளாகமான ஹம்பாந்தோட்டை லொஜிஸ்டிக் சர்வதேச சேவை வழங்கல் நிலையத்தின் நிர்மாணப் பணிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (14) ஆரம்பிக்கப்பட்டது.
ஒரு...