இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ளார்.
இதன்படி, உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி திருமதி ரோஹினி மாரசிங்க மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், வண.களுபஹன...
“மாகம் ருஹுணுபுர மஹிந்த ராஜபக்ஷ துறைமுக” வளாகத்தின் முதலாவது களஞ்சிய வளாகமான ஹம்பாந்தோட்டை லொஜிஸ்டிக் சர்வதேச சேவை வழங்கல் நிலையத்தின் நிர்மாணப் பணிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (14) ஆரம்பிக்கப்பட்டது.
ஒரு...
அடுத்த வருடம் முதல் ஏழு வகை விதைகளின் இறக்குமதியை வரையறுக்க விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதன்படி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், மிளகாய், சின்னவெங்காயம், உளுந்து, சோளம் மற்றும் நிலக்கடலை ஆகிய விதைகளை...
பிரித்தானியாவுக்குச் சொந்தமான சரக்குக் கப்பல் ஒன்று டென்மார்க்குக்கு சொந்தமான படகுடன் மோதிய விபத்தில் ஒருவர் உயிரழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் இருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
கப்பலுடன் மோதிய டென்மார்க்கிற்குச் சொந்தமான படகு கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில்...
இலங்கையில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி காரணமாக இறக்குமதியை மேலும் கட்டுப்படுத்த வேண்டியுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று (13) இரவு நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் எரிபொருள், மருந்துப் பொருட்கள், அத்தியாவசிய...
இந்தியா ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஸ்ரீநகரில் அமைந்திருக்கும் ஜேவன் பகுதியில் பயங்கரவாதிகள், பொலிஸ் வாகனம் ஒன்றின் மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காஷ்மீர் மண்டல பொலிஸ் இந்த...
இலங்கையில் நேற்றைய தினம் 27 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,641 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
ஒமிக்ரோன் தொற்றினால் இங்கிலாந்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரோன் தொற்றினால் ஒருவர் உயிரிழந்திருப்பது இது முதல் சந்தர்ப்பமாகும்.