follow the truth

follow the truth

December, 24, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

கொவிட் தடுப்பூசி போட மறுக்கும் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தீர்மானம்

நிறுவனத்தின் தடுப்பூசிக் கொள்கைகளுக்கு இணங்கத் தவறுவோர் இறுதியில் தங்கள் வேலையை இழப்பார்கள் என்று கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களிடம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. கூகுள் நிறுவனத்தின் ஊழியர்களுக்கான சுற்றறிக்கையில், தடுப்பூசி போட்டுக்கொண்டதை நிரூபிக்கும் ஆவணங்களைப் பதிவேற்ற...

பிரிவினைவாதம் தலைதூக்குவதற்கு இடமில்லை – பாதுகாப்புச் செயலாளர்

கடந்த இரண்டு வருடங்களாக, தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதிலும் தேசத்தைக் கட்டியெழுப்புவதிலும், இலங்கையின் முப்படையினர் பாரிய பங்களிப்பை ஆற்றியுள்ளனர் என, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார். “கடந்த இரண்டு வருடங்களில், முப்படையினரின்...

சீன உர நிறுவனத்திற்கு ஒரு சதம் கூட செலுத்தக்கூடாது – முன்னாள் ஜனாதிபதி

சீன உர கப்பலுக்கு கட்டணம் செலுத்தக்கூடாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சீனாவின் உர கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இன்று கட்சித் தலைமையகத்தில் கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால...

சுமார் 2 ஆண்டுகளுக்கு பின்னர் பயணத்தடையை தளர்த்திய அவுஸ்திரேலியா

உலக நாடுகளில் கொரோனா பரவலை அடுத்து வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு விதிக்கபப்ட்ட பயணத்தடை சுமார் 2 ஆண்டுகளுக்கு பின்னர், அவுஸ்திரேலியா நீக்கியுள்ளது. கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவே இந்த...

தொழிற்சங்க போராட்டம் என்பது குளிர் அறையிலிருந்து செய்யக்கூடியதொன்றல்ல

உண்மையான தொழிலாளர் தலைவர்கள் போராடுவது குறுகிய அரசியல் நலன்களுக்காக அல்ல என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 35 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிற்சங்கத் துறையில் பணியாற்றி, உழைக்கும் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய தொழிலாளர் தலைவர்கள்...

நாட்டில் மேலும் 16 கொரோனா மரணங்கள் பதிவு

இலங்கையில் நேற்றைய தினம் 16 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,677 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஐரோப்பாவில் Johnson & Johnson தடுப்பூசியை பூஸ்டர் தடுப்பூசியாக வழங்க அனுமதி

ஐரோப்பாவில் Johnson & Johnson கொரோனா தடுப்பூசியை பூஸ்டர் தடுப்பூசியாக வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது. பைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளை இரண்டு பெற்றுக் கொன்றவர்களுக்கு Johnson &...

நாட்டில் மேலும் 20 கொரோனா மரணங்கள் பதிவு

இலங்கையில் நேற்றைய தினம் 20 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,661 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Must read

ஒன்பது வயது சிறுவனின் உயிர் பலிக்கு யார் காரணம்?

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 9 வயது சிறுவன் சத்திரசிகிச்சையின்...

அரிசி இல்லை என்று சொல்வது பொறாமையின் உச்சம்.. நாட்டில் தன்சல் வழங்கும் அளவுக்கு அரிசி இருக்கு…

அரசியல் பாசாங்குத்தனத்தால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரிசி தட்டுப்பாடு பற்றி பேசுகின்றனர் என...
- Advertisement -spot_imgspot_img