எதிர்வரும் 20 ஆம் திகதி 5 மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் தொழிற்சங்க நடவடிக்கையொன்றை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பிலான மத்திய குழுக் கலந்துரையாடல் இன்று(17) இடம்பெறவுள்ளதாக அதன்...
2021 ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேரஅட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் பெப்ரவரி 7ஆம் திகதி ஆரம்பமாகும் குறித்த பரீட்சை மார்ச் மாதம் 5ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இலங்கையில் நேற்றைய தினம் 21 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,698 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
நாணய மாற்று விகிதக் கொள்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பரவும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் தளத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
Rumors that...
இன்று இரவு எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படும் என ஊடகங்களில் வெளியாகும் செய்தி உண்மைக்கு புறம்பானது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
தனது ட்விட்டர் தளத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
අද රාත්රියේ ඉන්ධන...
இரசாயன உரங்களால் மனித உடலுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்வதற்காக விசேட செயலணியொன்றை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் அந்த அமைச்சுக்களின் அதிகாரிகளுடன்...
வீடற்ற நிலையில் தாய்நாட்டில் விடுதியில் வாழ்வது போன்ற யுகத்தை எதிர்வரும் ஆண்டுகளில் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள்...
இலங்கையில் புதிதாக மேலும் மூவருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தபுர பல்கலைகழகத்தின் ஒவ்வாமை மற்றும் நோயெதிர்பு மூலக்கூறு பிரிவின் பிரதானியும் பேராசியருமான வைத்தியர் சந்திம ஜீவேந்திர தெரிவித்துள்ளார்.
இதன்படி, இதுவரையில் நால்வருக்கு ஒமிக்ரோன்...