சமையல் எரிவாயு வெடிப்புகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவின் இறுதி அறிக்கையை தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளதாக குழுவின் தலைவர் பேராசிரியர் சாந்த வல்பொலகே தெரிவித்துள்ளார்.
எரிவாயு நிறுவனங்கள், தரநிலைகள் பணியக...
2021 உலக அழகி இறுதிப்போட்டி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பல போட்டியாளர்களுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
போட்டி தொடங்கும் சில மணிநேரத்தில் திடீரென இடைநிறுத்தப்பட்டது. இந்த ஆண்டுக்கான உலக அழகி...
ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு - டார்லி வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கணக்கியல் உயர் தேசிய டிப்ளோமா மாணவர் ஒன்றியம் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
எனவே, குறித்த வீதியூடாக பயணிக்கும் சாரதிகள்...
வடகொரியாவின் முன்னாள் ஜனாதிபதியான கிம் ஜாங் இல்லின் 10 ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அந் நாட்டு குடிமக்கள் 11 நாட்களுக்கு சிரிப்பதற்கு, மது அருந்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவர் கடந்த 2011-ஆம்...
இலங்கை தரநிர்ணய நிறுவனத்தினால் (SLSI) அனுமதியளிக்கப்பட்ட சமையல் எரிவாயுக்களை மாத்திரமே சந்தைக்கு விநியோகிக்குமாறு லிட்ரோ மற்றும் லாஃப் சமையல் எரிவாயு நிறுவனங்களுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரிட்டனில் ஒமிக்ரோன் தொடர்புடைய நோய்த்தொற்றுகள் காரணமாக இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.
முக்கியமான காரணங்கள் உள்ளவர்கள் மட்டுமே இரு நாடுகளுக்கும் இடையே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று பிரான்ஸ்...
ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெசின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் (Stephane Dujarric) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “எனக்கு கொரோனா தொற்று...
கெரவலபிட்டிய யுகதனவி மின்நிலைய உடன்படிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான பரிசீலனை இரண்டாவது நாளாகவும் இன்று எடுத்து கொள்ளப்படவுள்ளது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான 5 பேர் கொண்ட உயர் நீதிமன்ற...