51,000 பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் ஜனவரி மாதம் 3ம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்குவது குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை இணைக் குழுவின்...
கொவிட் அச்சுறுத்தல் காரணமாக எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நாட்டை மூடவேண்டிய அவசியம் இல்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், நாட்டு மக்கள் சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்ற வேண்டுமென...
2022ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் பூரணை தினமான இன்று (18) ஆரம்பமாகியது.
கொவிட் பரவல் காரணமாக புனித யாத்திரைக் காலங்களில் சிவனொளிபாதமலைக்கு செல்லும் பக்தர்களுக்கான புதிய சுகாதார வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, சிவனொளிபாதமலைக்குச் செல்லும்...
ஒமிக்ரொன் வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்ட வெளிநாட்டவர், நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இடங்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(17) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றும்...
கொழும்பு நீர் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவ மேம்பாட்டுத் திட்டம் காரணமாக கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று(18) இரவு 11 மணி முதல் 9 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய...
இலங்கை தர நிர்ணய நிர்வனத்தின் (SLSI) நியமங்களுக்கு அமைவாக சமையல் எரிவாயு சிலிண்டர்களை நாளை (18) முதல் விநியோகிக்க உள்ளதாக லிட்டோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேன்முறையீட்டு நீதிமன்ற உத்தரவிற்கு அமைய லிட்ரோ...
நாளாந்தம் மண்ணெண்ணெயின் தேவை சுமார் 100 மெட்ரிக் டன்களால் அதிகரித்துள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
சாதாரண நாட்களில் மண்ணெண்ணெயின் தேவை 500 மெட்ரிக் டன்னாக உள்ளதாகவும், தற்போது மண்ணெண்ணெயின் தேவை 600 மெட்ரிக்...
கெரவலபிட்டிய யுகதனவி மின்நிலைய உடன்படிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதம் 10ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
யுகதனவி மின்நிலைய உடன்படிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான...