எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பொது இடங்களில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கும் நடைமுறை செயற்படுத்தப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு மேற்கொண்டு...
ஒமிக்ரோன் அச்சுறுத்தல் காரணமாக கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நெதர்லாந்தில் நாளை முதல் முழு ஊரடங்கு விதித்து அந்நாட்டு பிரதமர் மார்க் ரூட்டே அறிவித்துள்ளார்.
தென் ஆப்பிரிக்காவில் இருந்து கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் வைரஸ் 80க்கும் மேற்பட்ட...
அரசாங்கத்தினால் உறுதியளிக்கப்பட்ட அதிபர் ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு ஜனவரி மாதம் 22ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்காவிட்டால் மீண்டும் போராட்டத்தை ஆரம்பிப்போம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
யாழ்...
கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டதன் பின்னர் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படும் வரையான 10 மாதங்களுக்கும் மேலான காத்திருப்பு இடைவெளியை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ்...
எரிவாயுவுடன் தொடர்புடைய வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை நாளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளிக்கப்படும் என குழு உறுப்பினர் டப்ளியூ.டி.டப்ளியூ. ஜயதிலக தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் - நெடுந்தீவுக்கு அருகே சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 43 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், இவ்வாறு சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன்பிடியில்...
எதிர்வரும் பண்டிகை காலத்திற்காக சதொச ஊடாக மக்களுக்கு விசேட நிவாரணப் பொதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று(18) இந்த நிவாரண பொதி தொடர்பான தகவல்களை தெரிவித்துள்ளார்.
இந்த பொருட்கள் ஒரு நிறுவனத்தில் 2,751...
கிளிநொச்சியில் இருந்து கதிர்காமம் நோக்கி யாத்திரிகர்களுடன் பயணித்த பஸ் ஒன்று, பதியத்தலாவ பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயமடைமந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
விபத்துக்குள்ளான பேருந்தில் பயணித்த 17 பேர்...