வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இடம்பெற்ற சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவங்களினால் 07 பேர் உயிரிழந்துள்ளனர்.
எரிவாயு வெடிப்பு தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியின் உறுப்பினரும், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா...
2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கான தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதற்கமைய சாதாரண தர பரீட்சைக்கான விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களத்தின்...
அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல், பொது இடங்களுக்கு செல்வதற்கு கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
அடுத்த வருடம் முதல் தடுப்பூசி...
இலங்கையில் நேற்றைய தினம் 19 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,771 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தன்னை சிலுவையில் அறைந்து கொன்றவர்களை கூட வெறுக்காது இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு அற்புதமான பாடம் புகட்டியுள்ளார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கேகாலை புனித மரியாள் தேவாலயத்தை அடிப்படையாகக் கொண்டு கேகாலை புனித...
உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்கில் எதிர்காலத்தில் பல பயிர்களின் இறக்குமதியை மட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
உள்ளூர் உற்பத்தி திறன் மற்றும் உள்ளூர் தேவையை கருத்தில்கொண்டு இறக்குமதிகளை கட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விவசாயப் பணிப்பாளர் நாயகம், கலாநிதி...
ஐந்து மாவட்டங்களிலுள்ள அரச வைத்தியசாலை வைத்தியர்கள் நாளை(20) 24 மணித்தியால அடையாளப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, நாளை (20) காலை 8 மணி முதல் 24 மணித்தியாலங்களுக்கு...
ஓர் இராணுவ அதிகாரியின் வாழ்க்கையில், ஒழுக்கம் என்பது மிக உயர்ந்த நற்பண்பாகும். நம்பிக்கை, தன்னம்பிக்கை மற்றும் குழுவில் உள்ள ஏனையவர்கள் மீதான நம்பிக்கையே ஒரு தலைவரது வெற்றியின் இதயமாகக் கருதப்படுகிறது என, ஜனாதிபதி...