இலங்கையில் நேற்றைய தினம் 24 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,795 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
கொழும்பு, பேர வாவி சுத்தப்படுத்தலை ஆரம்பித்து, தாங்கும் தளங்களைக் கொண்ட தாவரங்களுடன் கூடிய ஆயிரம் "மிதக்கும் சதுப்பு நிலத் தாவரங்களை" வாவியின் மத்தியில் வைக்கும் நிகழ்வு இன்று (21) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால்...
எரிவாயு வெடிப்பு சம்பவங்களுக்கு எரிவாயு சேர்மானத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றமே காரணம் என எரிவாயு விபத்துகள் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி நியமித்த குழுவின் தலைவர் பேராசிரியர் ஷாந்த வல்பொல இன்று...
எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும்...
தெற்கு அதிவேக வீதிகளில் பயணிப்போர் கட்டணம் செலுத்த இன்று முதல் Lanka QR முறையை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமையில் மற்றும்...
கொம்பனித்தெருவிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக பல்வேறு மோசடிகளில் ஈடுபட்ட 7 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றிரவு (20) முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது இவர்கள் கைது செய்யப்பட்டதாக...
லிட்ரோ எரிவாயுக் கலவையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை எனவும் அது தொடர்பில், சர்வதேச விசேட நிபுணத்துவ நிறுவனங்களின் பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தெரிவித்தார்.
கேஸ்...
இலங்கைக்கு கச்சா எண்ணெய்யை நீண்ட கால கடன் அடிப்படையில் பெற்றுகொள்வது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
எரிசக்தி அமைச்சில் உதய கம்மன்பில மற்றும் இலங்கைக்கான நைஜீரிய உயர்ஸ்தானிகர் அஹமட் சுலே ஆகியோருக்கு இடையில் இந்த...