சுனாமி பேரலை இடம்பெற்று இன்றுடன் 17 வருடங்கள் நிறைவடைகின்றன.
இந்தோனேசியா, சுமாத்ரா தீவுகளை அண்மித்த ஆழ்கடல் பிதேசங்களில் 9 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தின் காரணமாக பல்வேறு நாடுகளை இந்த சுனாமி ஏற்பட்டிருந்தது.
2004 ஆம்...
அண்மையில் பாகிஸ்தான் சியால்கோட்டில் இலங்கையரான பிரியந்த குமார படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பாகிஸ்தான் செனட் சபை ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
சபைத் தலைவர் ஷாசாத் வாசிம் முன்வைத்த செனட் தீர்மானம், குமார படுகொலையில்...
அடுத்த வருடம் உணவு பொருட்களின் விலைகள் வெகுவாக அதிகரிக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாய துறைசார் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கு அமைய விவசாய துறைசார் நிபுணர்கள் இவ்வாறு எச்சரித்துள்ளனர்.
தற்போது ஏற்பட்டுள்ள நிலைக்கு...
உலகில் முதல் முறை அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி $149,729 டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
1992ஆம் ஆண்டில் அனுப்பப்பட்ட இந்த முதல் குறுஞ்செய்தியில் ‘Merry Christmas' என்ற குறுந்தகவலே இவ்வாறு...
நுரைச்சோலை லக்விஜய மின்னுற்பத்தி நிலையத்தின் இரண்டு மின் பிறப்பாக்கிகள் செயலிழந்ததன் காரணமாக நாட்டின் சில பகுதிகளுக்கான மின்சார விநியோகம் தடை அமுல்படுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, இன்று(22) மாலை 6 மணி...
நாட்டில் மேலும் மூன்று பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி இதுவரை மொத்தமாக 07 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இரண்டு அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, வெகுசன ஊடக அமைச்சின் புதிய செயலாளராக அனுஷ பெல்பிட்ட மற்றும் விவசாயத்துறை அமைச்சின் செயலாளராக டி.எம்.எல்.டி பண்டாரநாயக்க ஆகியோர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி...
நேற்றிரவு முதல் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. அரசாங்கம் என்ற வகையில் பெரும் நஷ்டத்தைச் சந்தித்த நிலையிலும் கடந்த காலமாக எண்ணெய் விலையை உயர்த்தப்படவில்லை. இந்த எண்ணெய் விலை உயர்வு தற்காலிகமானது என நெடுஞ்சாலைகள்...