புகையிரத நிலையப் பொறுப்பதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுடன் இன்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்த இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய புகையிரத நிலைய அதிபர்கள்...
இலங்கையில் நேற்றைய தினம் 22 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,923 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இலகுரக விமானத்தில் தனியாக உலகை சுற்றிவரும், 19 வயதுடைய இளம் பெண் சாரா ரதபோர்ட் (Zarah Rutherford) இன்று(28) இரத்மலானை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
உலகை சுற்றி வந்த இளம் பெண் என்ற கின்னஸ்...
“பலசரக்குத் தூள் மற்றும் அது சார்ந்த பொருட்கள் சந்தைப்படுத்தல் சபையின்” மாதிவெல கிளை மீது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அண்மையில் அவதானம் செலுத்தப்பட்டது.
“கிராமத்துடன் கலந்துரையாடல்” வேலைத்திட்டத்துக்காக மீமுரே பிரதேசத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி,...
ஐ.சி.சி யின் 2021 ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதுக்கு இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.
இந்த பரிந்துரை பட்டியலில், இங்கிலாந்து அணியின் ஜோ ரூட், நியூஸிலாந்து அணியின்...
ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவின் பல மாகாணங்களில் கோவிட் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகின்றமையினால் கொரோனா கட்டுப்பாடுகளின் ஓர் அங்கமாக விமானங்கள் இரத்து செய்யப்படுகின்றன.
இதனால் கிறிஸ்மஸ் விடுமுறைக்காக வெளியூர் சென்ற பல...
சீன ஜனாதிபதி ஸீ ஜிங்பிங், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு புத்தாண்டு வாழ்த்துச் செய்தியை அனுப்பியுள்ளார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹோங் இந்த வாழ்த்துச் செய்தியை ஜனாதிபதியிடம்...
எதிர்வரும் டிசம்பர் 31 முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளிநாடுகளில் உள்ள மூன்று தூதரகங்களை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானமானித்துள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நைஜீரியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், ஜேர்மனியில் உள்ள இலங்கை...