மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவுக்கு பொறுப்பான புதிய பிரதிப் பொலிஸ் மா அதிபராக ரொஹான் பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்
மேலும், போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக இந்திக்க ஹபுகொட நேற்று (30)...
மிரிஹான, ஸ்டான்லி திலகரத்ன மாவத்தையில் உள்நாட்டு பால் மா நிறுவனங்களின் உற்பத்தி பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதற்கான காரணத்தை கண்டறியுமாறு மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்...
ஹங்வெல்ல - துன்மோதர குமாரி நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற மூவர் இன்று (30) நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
14 வயதுடைய இரண்டு சிறுமிகளும் 29 வயதுடைய யுவதியுமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
ஹங்வெல்ல பொலிஸார்...
இந்து சமுத்திரத்தில் நட்பு நாடாக இந்தியா நீண்ட காலமாக தொடர வேண்டுமாக இருந்தால், தவணை அடிப்படையிலான 10 பில்லியன் டொலரை ராஜபக்ஸ அரசாங்கத்திற்கு இந்தியா வழங்க வேண்டும் என பாரதிய ஜனதாக் கட்சியின்...
இலங்கையில் நேற்றைய தினம் 18 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,962 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இறப்பர், தென்னை, கறுவா ஏற்றுமதியூடாக இந்த வருடம் 4 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.
பெருந்தோட்டத்துறை வரலாற்றில் பதிவான மிக கூடுதலான ஏற்றுமதி வருமானம் இதுவாகும் என...
சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த விஜயத்தின்போது, சீனவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 65...
இம்மாதம் இதுவரை 69,941 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.
இம்மாதம் ஆகக் கூடுதலாக இந்தியாவிலிருந்து 19,574 பேரும், ரஷ்யாவிலிருந்து 7,951 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
அந்த...