துங்கலப்பிட்டிய - கெபுனுகொட கடலில் நேற்று நீராடச் சென்ற இருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் கடலில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
17 மற்றும் 23 வயதுகளையுடைய இளைஞர்கள் இருவரே இவ்வாறு...
நாட்டில் நாளை (03) முதல் அரச பொதுச்சேவைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டுக்காக அரசாங்கத்தினால் பாரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும்,...
இன்று நள்ளிரவு முதல் இறக்குமதி செய்யப்படும் உருளைகிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றுக்கான வரியை 30 ரூபாவால் குறைக்க தீர்மானித்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
புதிதாக பிறப்பெடுத்திருக்கும் 2022ஆம் ஆண்டை, கோலாகல கொண்டாட்டங்களுடன் நியூசிலாந்து வரவேற்றுள்ளது
பூமிப் பந்தின் ஒரு முனையில் பகலாக இருக்கும்போது, மறுமுனையில் இரவாக இருக்கும். அவ்வகையில், பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள நியூசிலாந்து நாடு உலகில்...
இலங்கையில் நேற்றைய தினம் 17 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,979 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
மண், மணல் மற்றும் கல் ஆகியவற்றை அகழ்வதற்கும் கொண்டு செல்வதற்கும் அனுமதி வழங்கும் நடவடிக்கைகள் நாளை (01) முதல் ஒரே நிறுவனத்தால் முன்னெடுக்கப்படுமென புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, புவிச்சரிதவியல் மற்றும்...