எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் பாடசாலைகளுக்கு மாணவர்களை அழைத்துச் செல்லும் போக்குவரத்து சேவை கட்டணம் அதிகரிக்கப்பட வேண்டும் என பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த சந்தர்ப்பத்தில் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்தில் ஈடுபடும்...
2022 ஏப்ரல் மாதத்திற்குள் சுமார் 28,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தருவார்கள் என்று எதிர்பார்ப்பதாக இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.
2021 ஆம் ஆண்டின் இறுதியில் கட்டுநாயக்க சர்வதேச விமான...
பண்டிகை விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் கொழும்பு திரும்புவதற்காக இன்று மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தேவைக்கு ஏற்ப மாகாணங்களுக்கிடையிலான பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
பேருந்துகளின் இருக்கைகளுக்கு...
தென்னாபிரிக்காவின் கேப்டவுனில் (Cape Town) உள்ள பாராளுமன்ற கட்டிடத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தீ பெரும்பாலும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தீ ஏற்பட்டிருப்பதற்கான காரணம் குறித்து எந்த தகவலும் இல்லை.
நாடாளுமன்றத்தின்...
ஓமானில் விட்டு பணியாளர்களாக சென்று பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான 16 இலங்கை பெண்கள் நாடு திரும்பியுள்ளனர்.
ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 16 இலங்கை வீட்டுப் பணிப்பெண்களே...
இலங்கைக்கு வருகை தருவதற்கு எதிர்பார்த்து இருக்கும் சுற்றுலா பயணிகளுக்கு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையினால் (SLTDA) விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கை விசாக்களை வழங்கும் பயண மற்றும் குடிவரவு முகவர் என கூறி இணையத்தில்...
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் நாளை(03) முதல் முதல் ஜனவரி 30 ஆம் திகதி வரை மூடப்படும் என வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக...
2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை(03) முதல் ஆரம்பமாகவுள்ளது.
இந்நிலையில், மாணவர்கள் புதிய வகுப்புகளுக்கு உயர்த்தப்பட்டுள்ள போதிலும், கடந்த தரங்களில் விடுபட்ட பாடங்களையும் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என...