முதலில் உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வரலாற்றில் நான் பார்த்திராத வாகனங்களின் நீண்ட வரிசை இன்று கண்டேன். இதுவே நெடுஞ்சாலை அமைச்சு எதிர்கொள்ளும் சவாலாகும் என நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன்...
சுயாதீன தொலைக்காட்சியின் புதிய தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பிரேமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று முதல் அமலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 5 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படவுள்ள பேருந்து பயணக் கட்டணங்கள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பேருந்து பயண கட்டணங்கள் 17.44 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துறைமுகத்தில் தேங்கியுள்ள எரிவாயு கொள்கலன்களை விடுவித்தற்கு கடன் உறுதி பற்று பத்திரங்களை அரசாங்கம் பெற்றுத்தருவதாக இருந்தால் மூன்று வார காலத்திற்குள் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க முடியும் என லாப் நிறுவனத்தின் தலைவர்...
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை ஸ்ரீ கல்யாணி சமகிரிதர்ம மகா சங்கத்தினரால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ‘ஸ்ரீ லங்காதீஸ்வர பத்ம விபூஷண’ விருது வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
இலங்கையில் நேற்றைய தினம் 24 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,019 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
நாட்டில் ஒமிக்ரோன் தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் இதுவரை ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளான 48 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நாட்டின் மூன்று மாவட்டங்களில் ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார...
தடுப்பூசி அட்டைகளை கட்டாயமாக்குவதுடன் இம் மாத இறுதிக்குள் புதிய மென்பொருள் மற்றும் குறியீட்டு எண்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த இந்த பணி நிறைவடைந்ததும், முழுமையாக தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்களுக்கு மாத்திரமே பொது இடங்களுக்கு...