வைத்திய நிபுணர்களின் இடமாற்ற சபையை இதுவரை செயற்பட்ட விதத்திலேயே எதிர்காலத்திலும் செயற்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருடன் (GMOA) அலரி மாளிகையில் இன்று (04) நடைபெற்ற கலந்துரையாடலின்போது முன்வைக்கப்பட்ட...
ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளர் திருமதி கனி விக்னராஜாவுக்கும் (Kanni Wignaraja) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில், இன்று(04) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இலங்கையின் பசுமை விவசாய வேலைத்திட்டத்துக்கு,...
ஒமிக்ரான் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த டெல்லி அரசு எதிர்வரும் வார இறுதியில் முழு ஊரடங்கை அறிவித்துள்ளது.
அத்தியாவசித் துறைகளைத் தவிர பிற துறைகளின் அரசு ஊழியர்களுக்கும் இனி வீட்டில் இருந்தே வேலை...
மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசாங்கத்தில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இல்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மாகாண சபை தேர்தலை நடத்துமாறு எந்தவொரு வௌிநாட்டின் அழுத்தமும் நாட்டிற்கு இல்லை...
அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளுக்கும் வரி நீக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
மேலும், பெருந்தோட்டத் துறை சார்ந்த குடும்பங்களுக்கு 1kg கோதுமை மா 80 ரூபா வீதம் நிவாரண விலையில்...
அரச ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவாக 5000 ரூபா வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
அத்துடன், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் இந்த கொடுப்பனவு வழங்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்...
பாகிஸ்தானில் கொலை செய்யப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்ட பிரியந்த குமாரவின் குடும்பத்திற்கு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் 25 இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளது.
தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்...
தீங்கு விளைவிக்கும் பக்டீரியாவைக் கொண்டதாகக் கூறப்படும் சீன உரக் கப்பலுக்கும், அதன் உள்நாட்டு முகவருக்கும் கொடுப்பனவை தடுப்பது தொடர்பாக, கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது.
சீன உர நிறுவனத்திற்கு...