இந்தியா பீகாரின் மாதேபுரா மாவட்டத்தைச் சேர்ந்த பிரம்மதேவ் மண்டல் என்ற 84 வயது முதியவர், தனக்கு 11 முறை கொவிட் தடுப்பூசி போடப்பட்டதாகக் கூறியதால், மாநில சுகாதாரத் துறையின் சிரேஷ்ட அதிகாரிகள் விசாரணைகளை...
நாட்டில் 18 பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தற்போது உயர்வடைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், மகாவலி கங்கை, மல்வத்து ஓயா மற்றும் மட்டக்களப்பு - முந்தேனாறு ஆகியவற்றுக்கு அருகாமையில் வசிப்பவர்கள் மிகவும் அவதானமாக...
இலங்கையில் நேற்றைய தினம் 10 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,065 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இலங்கை கிரிக்கெட் அணியின் 2022 ஆம் ஆண்டுக்கான சர்வதேச கிரிக்கெட் அட்டவணை ஜனவரி மாதம் சிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடருடன் ஆரம்பமாகவுள்ளது.
அதைத் தொடர்ந்து அவுஸ்திரேலியா, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுக்கு இலங்கை...
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜனக் நந்தன உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளாா்.
இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுவரும் புலனாய்வுகளைத் தொடரும் விதத்தில் பெர்பெட்சுவல் ட்ரெஷரீஸ் லிமிடெட் (பிரிஎல்) அதன் வியாபாரத்தினைக் கொண்டு நடத்துவதிலிருந்தும் முதனிலை வணிகர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலிருந்துமான இடைநிறுத்தத்தினை மேலும் ஆறுமாத காலப்பகுதிக்கு நீடிப்பதற்கு...
இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனிப்பட்ட விஜயமாக ஐக்கிய இராச்சியம் சென்றிருந்த நிலையில் இராஜாங்க அமைச்சருக்கு இவ்வாறு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
டிக்டொக் வீடியோ தொடர்பில் ஏற்பட்ட முறுகல் காரணமாக 17 வயது இளைஞனை கூரான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததாக கூறப்படும் சம்பவத்துடன் தொடர்புடைய 06 சிறுவர்கள் கிராண்ட்பாஸ் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தனா்.
இந்நிலையில் அவர்களை எதிர்வரும்...