திருகோணமலை எண்ணெய்த் தாங்கிப் பண்ணையை அபிவிருத்தி செய்யும் ஒப்பந்தம் இன்று மாலை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
குறித்த ஒப்பந்தத்தில் திறைசேரி செயலாளர், காணி ஆணையாளர் நாயகம், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம், மற்றும் ட்ரிங்கோ...
களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தில் மின்பிறப்பாக்கியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பல பகுதிகளுக்கு மின்சார விநியோகம் தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இன்று இரவு 9 மணிக்குள் மின்சார விநியோகம் வழமைக்குத் திரும்பும் என இலங்கை மின்சார சபையின் பொது...
சீனாவில் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள தைஹூ என்ற ஏரியில் நீருக்குள் செல்லும் மிக நீண்ட பாலத்தை சீனா திறந்துள்ளது.
இந்த சுரங்கப் பாதை ஏறத்தாழ 1.56 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் கடந்த 2018ம்...
2023ஆம் ஆண்டு நடைபெறவுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு கொரிய மொழி பாடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொரியக் குடியரசின் பிரதிப் பிரதமரும் கல்வி அமைச்சருமான யூ யூன் ஹையுடன்...
சீன உர நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய 6.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாளை(07) செலுத்தப்படுமென மக்கள் வங்கி அறிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு மக்கள் வங்கி இதனைத் தெரிவித்துள்ளது.
இலங்கையில் நேற்றைய தினம் 18 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,083 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இந்த புத்தாண்டில் நடைமுறைச்சாத்தியமாக சிந்தித்து முன்னோக்கிச் செல்ல வேண்டும். கோவிட் தொற்று பல பிரச்சினைகளை ஏற்படுத்தியது. அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துள்ளது. அதனால், பொருட்களின் விலை உயர்ந்துள்ளதாக ஆளும் தரப்பு பிரதம கொறடா...
கண்டி – ரஜ வீதியில் அமைந்துள்ள சுமார் 400 ஆண்டுகள் பழமைவாய்ந்த அஹெலேபொல அரண்மனையின் புனரமைப்புப் பணிகளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (06) பார்வையிட்டார்.
பிரித்தானிய காலனித்துவக் காலத்தில் சிறைக்கூடமாக விளங்கி, பின்னர்...