follow the truth

follow the truth

December, 23, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கடும் வாகன நெரிசல்

ஐக்கிய மக்கள் சக்தியினரின் ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியின் ஜா-எல பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

நாட்டில் மேலும் 16 கொரோனா மரணங்கள் பதிவு

இலங்கையில் நேற்றைய தினம் 16 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,099 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இலங்கைத் தொழிலாளர்களுக்கான வாய்ப்புக்களை அதிகரிக்குமாறு கோரிக்கை

கொரியக் குடியரசின் பிரதம மந்திரியை சந்தித்த வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், இலங்கைத் தொழிலாளர்களுக்கு கொரியக் குடியரசில் அதிகரித்த வேலை வாய்ப்புக்கள் குறித்து கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது தென் கொரியாவில் சுமார் 22,000...

சாரதி அனுமதிப் பத்திரங்களின் காலாவதியாகும் தினம் மேலும் நீடிப்பு

எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதியுடன் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்கள் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, காலாவதியாகும் தினத்திலிருந்து ஆறு மாதங்களுக்கு செல்லுப்படியாகும் என்று மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. மோட்டாா்...

மியன்மாரிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்

மியன்மாரிடம் இருந்து அரிசி கொள்வனவு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் வர்த்தக அமைச்சுக்கும் மியன்மார் அதிகாரிகளுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இதன்படி, குறித்த ஒப்பந்தத்தின்படி மியன்மாரிடம் இருந்து 100,000 மெற்றிக்...

பல பகுதிகளில் ஒரு மணிநேர மின்வெட்டு

இன்றும்(07) பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று மாலை 5.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை இடைப்பட்ட காலப்பகுதியில் பல பகுதிகளில் ஒரு மணித்தியாலம்...

சொய்சாபுர அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து

மொரட்டுவை சொய்சாபுர அடுக்குமாடி குடியிருப்பு தொடரில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீயை அணைக்க 02 தீயணைப்பு...

திருத்தப்பணிகள் காரணமாக போக்குவரத்து தடை

நாளை (08) காலை 08 மணி முதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 08 மணி வரை நீர்கொழும்பு - புத்தளம் ரயில் பாதையின் குறுக்கு வீதியின் வாகன போக்குவரத்து முற்றாக தடைப்படும் என...

Must read

எலோன் மஸ்க்கின் Starlink இலங்கைக்கு வருமா?

பிரபல வர்த்தகர் எலோன் மஸ்க்கின் Starlink செய்மதி இணைய சேவைக்கு இலங்கையில்...

எதிர்காலத்தில் எரிபொருள் விலை சூத்திரத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்

கடந்த அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட எரிபொருள் விலை சூத்திரம் தற்போதுள்ள சட்டப் பின்னணியில்...
- Advertisement -spot_imgspot_img