இலங்கையில் நேற்றைய தினம் 13 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,112 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தின் முர்ரி மற்றும் அதற்கு அருகாமை பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்பொழிவு காரணமாக, வாகனங்களில் சிக்கி, குறைந்தது 21 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என, மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள பாகிஸ்தான் அதிகாரிகள்...
தேசிய கிரிக்கெட் அணியிலிருந்து வீரர்கள் ஓய்வு பெறுவதாயின், 3 மாதங்களுக்கு முன்னர் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் இதனைக் குறிப்பிட்டுள்ளது.
வெளிநாட்டு கழகங்களுக்கான...
பல்கலைக்கழகங்களில் கல்வி நடவடிக்கைகளை முழுமையாக மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரை தீர்மானம் எட்டப்படவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்...
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகளுக்காக ஐந்து புதிய சோதனை சாவடிகள் (check-in counters) இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலுள்ள சோதனைக் கவுண்டர்களின் எண்ணிக்கை 60 ஆக...
இலங்கையின் கையிருப்பிலிருந்த தங்கத்தின் அளவு குறைவடைந்துள்ளதாக தெரிய வருகின்றது.
இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம், கடந்த டிசம்பர் மாத இறுதியில் 3,137.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையில் அதிகரித்துள்ளது.
நவம்பர் மாத இறுதியில் இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம்...
சொய்சாபுர தொடர்மாடி குடியிருப்பில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 வயதுடைய உயர்தரம் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
நேற்று கல்கிஸை பொலிஸ் பிரிவில் சொயிசாபுற தொடர்மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ...
நாட்டின் எதிர்கால முன்னேற்றத்துக்காக, அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, ஒரு குழுவாகச் செயற்பட வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார்.
"சுபீட்சத்தின் நோக்கு" கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டவாறு மேலும் ஒரு திட்டத்தை யதார்த்தமாக்கும்...