சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் இன்று தேசிய ரீதியில் மட்டுமின்றி சர்வதேச ரீதியிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் கல்வி நடவடிக்கைகளை...
நாட்டின் பொருளாதார நிலை சீராகும் வரை தனியார் துறை ஊழியர்களுக்கு 5000 ரூபாய் கொடுப்பனவை வழங்குவது கடினம் என தனியார் துறை முதலாளிகள் தொழில் அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர்.
ஐந்தாயிரம் ரூபாய் கொடுப்பனவை தனியார் துறை...
காணாமல் போயிருந்த கொடதெனியாவைச் சேர்ந்த இரு சிறுவர்களை மாகொல - மசவன தடுப்பு முகாமில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 23 ஆம் திகதி காணாமல்போன இரண்டு சிறுவர்களும்...
இலங்கையர்களிடமுள்ள அமெரிக்க டொலர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்களை ரூபாவாக மாற்றுமாறு இலங்கை மத்திய வங்கிக்கு பிறப்பித்துள்ள உத்தரவு தொடர்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை இம்மாதம் 20ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள...
மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படாத வகையில் மின்சார நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு மின்சாரம் மற்றும் எரிசக்தி துறைகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதி. பணிப்புரை விடுத்துள்ளார்.
மின்சார துண்டிப்பு தொடர்பான இறுதி தீர்மானத்தை மேற்கொள்வதற்காக இன்று(10)...
இலங்கை கிரிக்கெட் வீரர் அவிஷ்க பெர்னாண்டோவிற்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் தசுன் சானக்கவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஏற்றுமதி வருமானத்தை ரூபாவிற்கு மாற்றுவது தொடர்பிலான விதிமுறைகள் வௌிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களால் அனுப்பப்படும் பணத்திற்கு பொருந்தாது என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
வௌிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் நாட்டிற்கு அனுப்பும் பணம் உரிமம் பெற்ற...
கொழும்பு கோட்டையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த 'செங்கடகல மெனிகே' கடுகதி ரயில், கனேகொட பகுதியில் வைத்து தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.