கொவிட்-19 நெருக்கடி மற்றும் சீன துறைமுகங்களின் கட்டுப்பாடுகள் காரணமாக, பல வியட்நாமிய ஏற்றுமதியாளர்கள் சீனாவுக்கு தங்களது ஏற்றுமதிகளை அனுப்புவதை தற்காலிகமாக நிறுத்துவதற்கு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
சீன துறைமுகங்களில் நெரிசலுக்கு தீர்வு காணுதல் மற்றும்...
உலகிலேயே முதன்முறையாக, அமெரிக்காவில் ஒருவருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தைப் பொருத்தி, இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
பால்டிமோரில் 7 மணிநேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மூன்று நாட்கள் ஆகியுள்ள நிலையில்...
நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்காக, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறைகளை மேம்படுத்துவதற்கு, ஆசிய அபிவிருத்தி வங்கி ஒத்துழைப்பு வழங்குமென்று, அதன் உப தலைவர் சிக்ஷின் ஷென் (Shixin Chen) அவர்கள் தெரிவித்தார்.
ஜனாதிபதி அலுவலகத்தில்...
சகுராய் விமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை பொறியியலாளர் ஆகியோர் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அண்மையில் கட்டுநாயக்க கிம்புலாபிட்டிய பிரதேசத்தில் இலகுரக விமானம் ஒன்று தரையிறக்கப்பட்ட போது ஏற்பட்ட விபத்தில்...
நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் மின் விநியோகம் தடைபடும் நேரம் தொடர்பிலான அறிவித்தல் இலங்கை மின்சார சபையினால் வெளியிடப்பட்டுள்ளது.
தினமும் மாலை 5.30 முதல் இரவு 9.30 வரை காலப்பகுதியில் ஒரு மணித்தியாலம் மின் விநியோகம்...
இலங்கையில் நேற்றைய தினம் 15 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,134 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
மூன்று அரசியல் கட்சிகளின் பதிவை இன்று(10) தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் மக்கள் கூட்டணி, புதிய லங்கா சுதந்திர கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியன அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.