மின்சார சபையின் தனியார் மின்னுற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாட்டின் சில பகுதிகளில் மின் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
அதற்கமைய, வத்தளை, கல்கிஸ்ஸை, இரத்மலானை, நுகேகொடை, அக்குரஸ்ஸ, பிபில, கெக்கிராவ, மாலபே...
இலங்கையில் நேற்றைய தினம் 15 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,149 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
பொரளை வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகில் உள்ள தேவாலய வளாகத்தில் இருந்து கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தேவாலயத்தின் பணியாளர் ஒருவர் குறித்த கைக்குண்டை அடையாளம் கண்டு வழங்கிய தகவலுக்கமைய பொலிஸார் இதனை மீட்டிருப்பதாக...
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு உயர் கல்வியை தொடர்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
ரஞ்சன் ராமநாயக்க விடுத்த கோரிக்கைக்கு அமைய சிறைச்சாலை திணைக்களத்தினால் குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாவல திறந்த...
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
2022/23 ஆம் ஆண்டிற்கான சங்கத்தின் செயலாளராக சட்டத்தரணி இசுரு பாலபடபெந்தி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மஹரகம, நாவின்ன பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமியொருவர், கடந்த ஐந்து நாட்களாக காணாமல் போயுள்ள நிலையில், அவரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கடந்த 7ஆம் திகதி முதல் குறித்த சிறுமி...
கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவ தொடங்கியதை அடுத்து புதுப்புது வைரஸ் உருவாகி வருகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸூடன் ‘இன்புளுயன்சா' எனப்படும் குளிர் காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் இணைந்து,...
18 வயதிற்கு கீழ்பட்ட சிறுவர்களுக்கு கொவிட் -19 தடுப்பூசியை வழங்குவதை கட்டாயமாக்குவதனூடாக அடிப்படை உரிமை மீறப்படுவதாக தீர்மானிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை எதிர்வரும் 31 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர்...