இலங்கையில் நேற்றைய தினம் 36 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,844 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இலங்கையில் 100 சதவீதம் ஒமிக்ரோன் பரவியுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவின் விசேட வைத்திய நிபுணர் அன்டனி மென்ரிஸ் தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
பேராதெனிய சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையில், பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் குறித்த வைத்தியசாலையிலுள்ள உணவக உரிமையாளரிடம் 5000 இலஞ்சம் பெற்ற குற்றசாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த பொது...
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியின் போது குறைந்த வேகத்தில் ஓவர்களை வீசியமை தொடர்பில் இலங்கை அணிக்கு போட்டி தொகையில் 20 வீதம் சர்வதேச கிரிக்கெட் பேரவை விதித்துள்ளது.
அத்துடன் சர்வதேச போட்டியில்...
அரச மற்றும் அரை அரச நிறுவனங்களுக்கு லங்கா சதொச ஊடாக மொத்த விலையில் தண்ணீர் போத்தல்களை வழங்கும் போது விசேட சலுகைகளை வழங்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர், பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
புதிய நடைமுறைக்கமைய தண்ணீர்...
மூன்றாவது தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்கள் நோய்த்தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பதற்கான வாய்ப்பு குறைவாக காணப்படுவதாக மருத்துவ பரிசோதனைகள் தெரிவிக்கின்றன.
மருத்துவ பரிசோதனைகள் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசியின் இரண்டு அளவுகளையும் பெற்றுக்கொண்டவர்கள் பல்வேறு...
பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் போது எதிர்கொள்ளும் சவால்களின் தன்மை மற்றும் அளவு என்பன ஒரு பொருட்டல்ல என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
பல்வேறு துறைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழில் வல்லுநர்களுடனான முதலாவது மாநாடு,...
இலங்கையில் நேற்றைய தினம் 23 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,777ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.