அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டி – 20 போட்டியில் நுவான் துஷாராவுக்கு உடல் உபாதை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவுஸ்திரேலியாவுடனான நாளை இடம்பெறவுள்ள போட்டியில் அவர் விளையாடமாட்டார் என இலங்கை கிரிக்கெட்...
கொச்சிக்கடை ஒப்பெரிய (Obberiya) பகுதியில் இருந்து கடந்த ஜனவரி 22 ஆம் திகதி முதல் காணாமல் போனதாகக் கூறப்படும் 14 வயதுடைய மெரின் ஸ்டீபன் என்ற சிறுவனைக் கண்டுபிடிப்பதற்காக பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.
குறித்த...
வாரத்தில் நான்கு நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக பெல்ஜியம் அறிவித்துள்ளது.
கடந்த வருடம் ஐரோப்பிய நாடான ஸ்காட்லாந்து, சோதனை அடிப்படையில் வாரத்தில் நான்கு நாள் வேலை திட்டத்தை அறிவித்ததை தொடர்ந்து ஐஸ்லாந்து, ஸ்பெயின்,...
நாட்டின் நிதி நிலைமையினை கருத்தில் கொண்டு ஒட்டுமொத்த பொது சேவைகளும் பாதிக்காத வகையில் தாதியரின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
அரச சேவை ஐக்கிய...
இந்திய மக்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 100,000 அன்டிஜன் பரிசோதனைத் தொகுதிகளை சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் இந்திய உயர் ஸ்தானிகர் கையளித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு பெற்றுத்தருமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் இரத்து செய்து, தன்னை அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால...
இலங்கை சுங்கத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளினால் மத்திய தபால் பரிமாற்று நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டசோதனையின்போது, 9 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் அடங்கிய 5 பொதிகள் இலங்கை சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குஷ் எனப்படும்...
மஹாபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப்பொறுப்பு நிதியம் (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று(14) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.
கடந்த 08ஆம் திகதி இந்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் விவாத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன்,...