வைத்தியர் மொஹமட் சாபி ஷிஹாப்தீனால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரிட் மனு எதிர்வரும் மார்ச் மாதம் 04ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சோபித ராஜகருணாவின்...
நாடளாவிய ரீதியில் இந்த வருடம் 25 சுற்றுலா கிராமங்களை உருவாக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்நிலையில், ஒவ்வொரு திட்டத்திற்காகவும் 10 மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
இந்த வருடத்திற்குள் குறைந்தபட்சம் 1.2...
உயர்க்கல்விச் சட்டத்தைத் திருத்தத்துக்கு உட்படுத்தி, அதனை உடனடியாகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அதுவரையில், தாதியர் கல்லூரிகளை ஒன்றிணைத்து தேசிய பல்கலைக்கழகமாக மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர்...
இலங்கையின் அகழ்வு இடங்கள் புனரமைப்பது குறித்து தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கை சுற்றாடல் அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஜி.எஸ்.எம்.பி.நிறுவனமே குறித்த ஆய்வறிக்கையை தயாரித்துள்ளது.
நாடு பூராகவும் உள்ள அகழ்வு இடங்களை முறையாக புனரமைக்காமை குறித்து தமக்கு ஒரு வாரத்திற்குள் ஆய்வறிக்கையை...
இலங்கையில் நேற்றைய தினம் 27 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,926 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்வரும் 21ஆம் திகதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வித நோய் அறிகுறிகளும் தென்படாத ஒமிக்ரோன் தொற்றாளர்களிடமிருந்து வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதன் காரணமாக கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர்...
7 வயது சிறுவன் ஒருனை கடத்திச் சென்ற சந்தேகநபர் ஹொரணை வெல்லபிட்டி பிரதேசத்தில் வைத்து பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கும் சந்தேகநபரான ஹொரண நீலகவிற்கும் இடையில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிச்சூட்டில் சந்தேகநபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...