மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா – சாமிமலை பிரதான வீதியில் பாக்ரோ பகுதியில் நேற்று இரவு வேன் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் 5...
சமூக ஊடகங்களுக்கான ஒழுக்க நெறிமுறைகளை அறிமுகப்படுத்துவது அவசியமென இராஜாங்க அமைச்சர் ஷெஹான சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துரைக்கையிலே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலங்களில் பதிவு செய்யப்பட்ட சில சம்பவங்களை கருத்தில்...
ஆபிரிக்காவில் ஐந்து வருடங்களுக்கு பிறகு முதல்முறையாக மாலாவி தலைநகரம் லிலோங்வியில் 3 வயது பெண் குழந்தைக்கு, ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவும் டைப் 1 போலியோ பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக, உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில்,...
தேசிய மற்றும் துறைசார் கொள்கைகளை வகுப்பதில் உதவி, நாட்டின் வளர்ச்சித் திட்டங்களை உருவாக்குவதற்கான வழிகாட்டுதல்களை வழங்கும் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை அமைச்சிற்கு பொறுப்பான அமைச்சரவை அமைச்சர் என்ற வகையில் பிரதமர்...
இரண்டு இராஜாங்க அமைச்சுகளுக்கு இரண்டு புதிய செயலாளர்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.
இதன்படி, கிராமிய வயல்கள் மற்றும் அது சார்ந்த குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் புதிய செயலாளராக...
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் எதிர்வரும் 21ஆம் திகதி முன்னெடுக்க திட்டமிட்டிருந்த ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளது.
சுகாதார அமைச்சருடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழல் மற்றும் முறைகேடுகளைத் தவிர்ப்பதற்கே சட்டம் காணப்படுகின்றது என்றும் சரியானதைச் செய்ய சட்டம் ஒருபோதும் தடையாக இருப்பதில்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
அத்துடன், சரியானதைச் செய்தாலும் அதனைத் தடுப்பதற்கு பல்வேறு குழுக்கள்...
கடந்த வருடம் சுமார் 286 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தேயிலை இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
2020 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 20.45 மில்லியன் கிலோகிராம் அதிகரிப்பாகுமென சங்கம் கூறியுள்ளது.
இதன்படி, 2020 ஆம்...