எரிபொருளை ஏற்றிய 05 கப்பல்கள் எதிர்வரும் வாரத்திற்குள் நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
குறித்த கப்பல்களினூடாக டீசல், பெட்ரோல் மற்றும் விமானங்களுக்கான எரிபொருள் என்பன கொண்டுவரப்படவுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்...
மின்சாரம் மற்றும் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களுக்கு அறிவுறுத்தல்கள் அடங்கிய புதிய சுற்றறிக்கை வெளியிடப்படவுள்ளது.
இது தொடர்பான சுற்றறிக்கை நாளை (21) வெளியிடப்படும் என பொது சேவைகள்,...
உக்ரேனில் கிழக்குப் பகுதியில் உள்ள ரஷ்ய ஆதரவு பெற்ற கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தத் தூண்டுதல்களுக்கு எதிராக எந்த விதமான பதில் நடவடிக்கைகளிலும் நாங்கள் ஈடுபட மாட்டோம்...
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவதும் இறுதியுமான டி:20 போட்டியில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி பெற்றுள்ளது.
முதல் நான்கு ஆட்டங்களிலும் அவுஸ்திரேலியா வெற்றி பெற்று 4:0 என்ற கணக்கில் தொடரை வென்றிருந்த நிலையில்...
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு மானிய விலையில் கோதுமை மா வழங்கும் திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 80 ரூபா விலையில் மாதாந்தம் 15 கிலோ கோதுமை மாவை வழங்குவதற்கு நிதி அமைச்சு...
நாட்டில் இன்றைய தினம் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படமாட்டாது என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
விடுமுறை தினம் என்பதன் காரணமாக மின்சார தேவை குறைவடையுமென எதிர்பார்க்கப்படுவதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக் குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த...
தினசரி கொரோனா தொற்றுக்குள்ளாகி சிறுவர்களை வைத்தியசாலைகளில் அனுமதிக்கும் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கொழும்பு, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் ஜி விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
நாளொன்றுக்கு சுமார் 20 சிறுவர்கள் கொவிட்டினால் பாதிக்கப்பட்டு...
பதுளை, எல்ல பிரதேசத்தில் சுற்றுலா விடுதி ஒன்றின் இரண்டாவது மாடியில் இருந்து தவறி வீழ்ந்து வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
செக் குடியரசைச் சேர்ந்த குறித்த நபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக...