ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான விசாரணையை திசைதிருப்ப அரசாங்கம் மேற்கொண்டுள்ள மற்றுமொரு முயற்சி குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றில் அண்மையில் தாக்கல் செய்த அறிக்கையின் மூலம் மேலேலுகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்...
ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் நீதி அமைச்சு (MoJ), ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் (UNDP) மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (UNICEF) இலங்கையில் நீதித்துறையை சீர்திருத்தும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் "நீதித்துறை சீர்திருத்த...
தனக்கு எதிராக சாட்சியமளித்தவர்களிடம் நட்டஈடு கோரி மேல்மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி தாக்கல் செய்த மனுவை அனுமதிப்பதா இல்லையா என்பது தொடர்பில் எதிர்வரும் மார்ச் 23ஆம் திகதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என...
முகக் கவசத்தை கழற்ற முடியுமென சுகாதார திணைக்களம் எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லையென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏதாவது ஒரு ஊடகத்தில் இது தொடர்பான தகவல் பதிவிடப்பட்டிருந்தால் அது...
இலங்கை போக்குவரத்து சபை பஸ் வண்டிகள் மற்றும் தனியார் பஸ் வண்டிகளுக்கிடையில் ஏற்படும் மோதல் நிலையை தவிர்ப்பதற்காக GPS தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி...
நாளைய தினம் (21) தென் மாகாணத்தில் மாத்திரம் ஒன்றரை மணிநேர மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தாா்.
இதன்போது, நாளை நாடளாவிய ரீதியில் இந்த மின்வெட்டு அமுலாகாது என்றும்...
இலங்கையில் நேற்றைய தினம் 25 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,994 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
பிரித்தானிய மகாராணி எலிசெபத், கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
95 வயதான மகாராணி கொவிட்-19 தொற்று தொடர்பான இலகுவான அறிகுறிகள் காணப்பட்டதாக அரண்மனை தெரிவித்துள்ளது.