பெப்ரவரி 26ஆம் திகதி துபாய் எக்ஸ்போ கண்காட்சியின் இலங்கை கண்காட்சி கூடம் சஃபாயர் தினத்தை முன்னிட்டு ஒதுக்கப்படுவதுடன், அங்கு இந்நாட்டின் பிரதான இரத்தினக்கல் மற்றும் ஆபரண வர்த்தகர்கள் 11 பேர் மிகவும் மதிப்புமிக்க...
எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்வது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அத்துடன், தொடர்ந்தும் எரிபொருளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
இன்று இடம்பெற்ற விசேட...
நாடளாவிய ரீதியில் நாளை (23) பல பிரிவுகளின் கீழ் மின்சாரம் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, A,B, C பகுதிகளுக்கு 04 மணி 40 நிமிடங்கள்...
இலங்கையில் நேற்றைய தினம் 31 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,055 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
உக்ரைன் போர் பதற்றத்திற்கு இடையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ரஷ்ய நாட்டிற்கு நாளை பயணம் மேற்கொள்ளவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 23 வருடங்களில் ஒரு பாகிஸ்தான் பிரதமர் அரசாங்க ரீதியாக ரஷ்யாவிற்கு பயணம்...
கொழும்பு 03 பிரதேசத்தில் 652 அறைகளுடன் கூடிய அதிசொகுசு ஹோட்டல் ஒன்றை நிர்மாணிப்பதற்காக திட்டமிட்டுள்ளது.
தம்ரோ கூட்டு வர்த்தகத்திற்குச் சொந்தமான டீ.ஆர். ஹோம் அப்லயன்சஸ் (பிரைவெட்) லிமிட்டட் நிறுவனம் மற்றும் பியெஸ்ரா (பிரைவெட்) லிமிட்டட்...
பர்கினா பாசோ (Burkina Faso) இலுள்ள தங்கச் சுரங்கமொன்றில் ஏற்பட்ட வெடிப்பில் சிக்குண்டு சுமார் 60 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Gaoua எனும் கிராமத்திற்கு அருகிலுள்ள தற்காலிக தங்க சுரங்கமொன்று இவ்வாறு வெடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த...
பால் உற்பத்தியாளர்களின் உற்பத்தித் திறன் மற்றும் அவர்களின் உற்பத்திகளின் தரத்தை அதிகரிப்பதற்காக உயர் தரத்திலான பொறிமுறைகளைப் பிரயோகிக்கும் நோக்கில் பால் உற்பத்திக் கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக ஐக்கிய இராச்சியத்தியத்தின் விவசாய திணைக்களம் நிதியனுசரணையை வழங்குவதற்கு...