நாடளாவிய ரீதியில் நாளையும்(24) 4 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக, அதன் தலைவர் ஜனக்க ரத்நாக்க...
ஹொங்கொங் சகல பிரஜைகளுக்கும் கொவிட் பரிசோதனைகளை 3 முறை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் நடுப்பகுதியிலிருந்து அனைவரும் 03 கட்ட கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டிருக்க வேண்டுமென ஹொங்கொங் நிர்வாகத் தலைவர் கெரி...
இலங்கையில் நேற்றைய தினம் 31 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,086 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
உக்ரைன் நாட்டில் அவசர நிலை பிறப்பிக்க அந்நாட்டு பாதுகாப்பு சபை ஒப்புதல் அளித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்ய தாக்குதல் நடத்தலாம் என்ற நிலையில் அந்நாட்டு அரசு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அவசரகால நிலை 30...
சுகாதாரத் துறை ஊழியர்கள் எதிர்வரும் மார்ச் 2 ஆம் திகதி முதல் மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார நிபுணர்கள் கூட்டமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
சுகாதார நிபுணர்களுடன் செய்து கொள்ளப்பட்ட...
கொழும்பு 01 - 15 வரையான பகுதிகளில் நாளை (24) முதல் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
மின் துண்டிக்கபப்டும் நேரம் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை...
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் (அதுகல்புர நுழைவாயில்) திறந்து வைக்கப்பட்ட முதல் மாதத்தில், அரசாங்கம் 100 மில்லியனுக்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
கடந்த ஜனவரி 16 ஆம்...
குறிப்பிடப்பட்ட விலையை விட அதிக விலைக்கு டைல்ஸ்களை விற்பனை செய்யும் வர்த்தகர்கள் மற்றும் நிறுவனங்கள் குறித்து அறிவிக்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரியொருவர் அறிவித்துள்ளார்.
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அவசர தொலைபேசி...