லிதுவேனியா நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப் படுவதாக அந்நாட்டு ஜனாதிபதி கிடானாஸ் அறிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதையடுத்து அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் நாளையும்(25) மின்வெட்டு அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய A,B மற்றும் C ஆகிய வலயங்களில் 04 மணித்தியாலங்கள் 40 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், நாட்டின்...
தேசிய திட்டத்திற்கு அமைவாக கொழும்பு உட்பட நாடு முழுவதும் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நகர மற்றும் வீடமைப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அலரிமாளிகையில் நேற்று நடைபெற்ற நகர அபிவிருத்தி மற்றும்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள, சஹ்ரான் ஹாஷிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா தொடர்பான வழக்கு விசாரணை மே மாதம் 27 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கல்முனை மேல்...
பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கைகளை வழங்கும் சகல மத்திய நிலையங்களின் தகவல்களும் உரிய பிரதேசங்களிலுள்ள பொது சுகாதார பரிசோதகர்களுக்கு வழங்கப்படுவது கட்டாயமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தகவல்களை வழங்காது போலியான தரவுகளை உள்ளடக்கி பி.சி.ஆர் அறிக்கைகளை...
ஜனாதிபதி செயலகம் மற்றும் பல அமைச்சுக்கள் தொடர்பான பல விடயங்களை திருத்தியமைத்து ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று (23) வெளியிடப்பட்டுள்ளது.
லொஹான் ரத்வத்தவின் இராஜினாமாவின் பின்னர் இரத்துச் செய்யப்பட்ட சிறைச்சாலை முகாமைத்துவ இராஜாங்க...
பொதுச் சேவை மிகப்பெரியது. ஓர் அரச ஊழியர், மக்களின் ஒவ்வொரு தேவையிலும் தலையிடுகிறார். எனவே, அனைத்து அரச நிறுவனங்களினதும் பொதுச் சேவைகள் உரிய முறையில் செயற்படுத்தப்பட வேண்டும் என்பதே தனது விருப்பமாகும் என்று,...
அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்துவதற்காக, இன்று (23) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற அரச அதிகாரிகளுடனான விசேட...