தற்போதைய சூழ்நிலையில் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலைக்காக சர்வதேச சமூகத்தின் உதவியை நாடவேண்டியுள்ளதாகவும், இதற்கு ஹரின் பெர்னாண்டோ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின்உறுப்பினர்கள் குழு தலையீடு செய்யும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...
உக்ரேனில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் வன்முறைகள் குறித்து இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.
இலங்கை வெளிநாட்டு அமைச்சு, அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காக, அதிகபட்சமான...
உக்ரேனில் நிலவும் நிலைமையைக் கருத்தில் கொண்டு, உக்ரேனில் எஞ்சியுள்ள இலங்கைப் பிரஜைகளைப் பாதுகாப்பாக ஒருங்கிணைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கிய்வ்க்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்றுள்ள அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு வெளிநாட்டு...
ரஷ்யாவின் அழைப்பை ஏற்று இரு நாள் பயணமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
தலைநகர் மாஸ்கோவில் அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்தித்து பேசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இந்த சந்திப்பின் போது...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது அமர்வு எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் ஏப்ரல் முதலாம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.
இந்த அமர்வின் போது இலங்கை தொடர்பிலான புதுப்பிக்கப்பட்ட...
இலங்கையில் நேற்றைய தினம் 30 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,116 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
லிதுவேனியா நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப் படுவதாக அந்நாட்டு ஜனாதிபதி கிடானாஸ் அறிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதையடுத்து அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் நாளையும்(25) மின்வெட்டு அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய A,B மற்றும் C ஆகிய வலயங்களில் 04 மணித்தியாலங்கள் 40 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், நாட்டின்...