காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் வீழ்ச்சியடைந்து வருவதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வியாபாரிகள் காய்கறிகளைக் கொள்வனவு செய்ய வராததால், அவற்றின் விலைகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
மொத்தமாக காய்கறிகளை கொள்வனவு செய்ய...
சதொச நிறுவனத்தின் ஊடாக விளையாட்டு பொருட்களை இறக்குமதி செய்து, அதனை விளையாட்டு சங்கங்களுக்கு பகிர்ந்தளித்தமை தொடர்பில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்ட இருவருக்கு எதிரான வழக்கை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லவுள்ளதாக கையூட்டல் ஆணைக்குழு...
இலங்கைக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட மூன்று தூதுவர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் தமது நற்சான்றுப் பத்திரங்களைக் கையளிக்கும் நிகழ்வு, இன்று (25) ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.
ஐக்கிய அரபு இராச்சியம், அமெரிக்கா மற்றும் லிபியா...
இலங்கையில் நேற்றைய தினம் 26 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,142 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
தற்போதைய சூழ்நிலையில் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலைக்காக சர்வதேச சமூகத்தின் உதவியை நாடவேண்டியுள்ளதாகவும், இதற்கு ஹரின் பெர்னாண்டோ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின்உறுப்பினர்கள் குழு தலையீடு செய்யும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...
உக்ரேனில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் வன்முறைகள் குறித்து இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது.
இலங்கை வெளிநாட்டு அமைச்சு, அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காக, அதிகபட்சமான...
உக்ரேனில் நிலவும் நிலைமையைக் கருத்தில் கொண்டு, உக்ரேனில் எஞ்சியுள்ள இலங்கைப் பிரஜைகளைப் பாதுகாப்பாக ஒருங்கிணைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கிய்வ்க்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்றுள்ள அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு வெளிநாட்டு...
ரஷ்யாவின் அழைப்பை ஏற்று இரு நாள் பயணமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
தலைநகர் மாஸ்கோவில் அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்தித்து பேசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இந்த சந்திப்பின் போது...