உக்ரைன் - ரஷ்யா தாக்குதலில் சிக்கி இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
ரஷ்ய இராணுவம் கார்கீவ் நகரில் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் சிக்குண்டே குறித்த மாணவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்கிவ்...
ரஷ்யாவிலிருந்து மசகு எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டும் கச்சா எண்ணெய்யால் அந்நாட்டு எண்ணெய் நிறுவனங்கள் லாபம் அடையக் கூடும் என்றும் அதனால்...
வெல்லவாய - எல்லவல நீர்வீழ்ச்சியில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
21 மற்றும் 22 வயதுகளையுடைய இரு இளைஞர்களே இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல்...
எம்பிலிபிட்டி கடதாசி தொழிற்சாலையின் உற்பத்தி நடவடிக்கைகளை அரச மற்றும் தனியார்கூட்டுத் திட்டத்தின் கீழ் மீண்டும் ஆரம்பிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த விடயம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அதற்கு...
நாளை(02) முதல் 2 நாட்களுக்கு மீண்டும் தொழிற்சங்க நடவடிக்கைளை முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.
சம்பள பிரச்சினை உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளுக்குத் தீர்வு வழங்குவதற்கு, அரசாங்கம் இதுவரையில் நடவடிக்கை எடுக்காமை காரணமாக பணிப்புறக்கணிப்பில்...
கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் இதுவரை 30 சிறுவர்கள் கொவிட் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் . இவர்களில் அரைவாசிக்கும் அதிகமானவர்களின் பெற்றோர்கள் கொவிட் தடுப்பூசியின் 3 ஆவது டோஸான பூஸ்டர் தடுப்பூசியை...
சுழியோடலுக்கான அதிநவீன வசதிகளைக்கொண்ட இந்திய கடற்படை கப்பலான ஐ.என்.எஸ் நிரீக்ஷாக் இன்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இலங்கை கடற்படையினருக்கான சுழியோடல் பயிற்சிகளுக்காக (கலப்பு வாயு முறைமை) வந்தடைந்துள்ளது.
எதிர்வரும் 10 நாட்கள் இக்கப்பல் தரித்து நிற்கும்...
மேல் மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் தற்காலிகமாக தங்கியுள்ளவர்களின் தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய மேல்மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 123 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் தற்காலிகமாக தங்கியுள்ள 11 ஆயிரத்து...