பாகிஸ்தானின் சியால்கோட்டில் இலங்கையர் ஒருவரை மனிதாபிமானமற்ற முறையில் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிப்பதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துள்ளது.
இந்த கொடூரக் கொலைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்...
எதிர்வரும் 2022 ஜனவரி முதலாம் திகதி முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வாரத்திற்கு வேலை நாட்கள் நான்கரை நாட்களாக குறைத்து அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதன்படி வெள்ளிக்கிழமை அரைநாள் வேலையும், சனி மற்றும் ஞாயிறு...
தமக்கெதிரான வெறுக்கத்தக்க கருத்துக்களை பதிவிடுவதற்கு அனுமதி வழங்கியதாக பிரித்தானியா மற்றும் அமெரிக்காவிலுள்ள ரோஹிங்யா புகலிடக் கோரிக்கையாளர்கள் முகப்புத்தகத்தின் மீது வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளை ஊக்குவிக்கும் தளமாக பேஸ்புக் காணப்படுவதாக குற்றச்சாட்டு...
சமையல் எரிவாயு சிலிண்டரில் பாதுகாப்பற்ற முறையில் கசிவை பரிசோதிக்க முயற்சிக்க வேண்டாம் என எரிவாயு அனர்த்தங்கள் தொடர்பான ஜனாதிபதி நிபுணர் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, சந்தைக்கு விநியோகிக்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களை அடையாளம்...
தற்காலிகமாக மூடப்பட்டுள்ள சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலைய பணிகள் நாளை முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.
22 நாட்களின் பின்னர் சுத்திகரிப்பு நிலையத்தின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
எண்ணெய் சுத்திகரிப்பு நடவடிக்கைகளை 50 நாட்களுக்கு நிறுத்துவதற்கு கடந்த மாதம்...
கிராமப்புற குறைந்த வருமானம் ஈட்டுவோரின் வீட்டுப் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் ´உங்களுக்கு ஒரு வீடு - நாட்டிற்கு எதிர்காலம்´ வேலைத் திட்டத்தின் கீழ் 2024 ஆம் ஆண்டளவில் 71,110 வீடுகளை நிர்மாணிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக...
இலங்கையில் நேற்றைய தினம் 23 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,484 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
நாளை(07) முதல் மின்சார விநியோகம் தடையின்றி வழங்கப்படலாம் என எதிர்ப்பார்ப்பதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
கடந்த 3 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டு, சுமார் ஆறு மணித்தியாலயங்களின் பின்னர்...