பொலிஸ் மற்றும் இலங்கை மின்சார சபை இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கிரேண்ட்பாஸ் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மின்சாரத்தைப் பெற்றுக்கொண்ட 126 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டு வருவதாக பொலிஸ்...
600 அத்தியாவசியமற்ற இறக்குமதிகளை இடைநிறுத்துவதற்கான வர்த்தமானியை இன்றிரவு அரசாங்கம் வெளியிடவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை திறைசேரியின் செயலாளர் உறுதிப்படுத்தியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.
நாட்டிற்கு அவசியமான விடயங்களுக்கு...
தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, பொறுப்புவாய்ந்த அனைத்துத் தரப்பினருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்தார்.
நிலவுகின்ற மின்வெட்டு மற்றும் எரிபொருள் நெருக்கடி தொடர்பில் இன்று (02) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற...
கொலன்னாவ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து தடையின்றி எரிபொருள் கிடைத்து வருவதால் புகையிரதங்களுக்கு எரிபொருள் நெருக்கடி இல்லை என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறித்த திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
புகையிரத கால...
மியன்மாருக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் சுமுகமான இருதரப்பு உறவுகளை நோக்காகக் கொண்டு, மனிதாபிமான அடிப்படையில் மற்றும் மியன்மார் வைர விழா யூனியன் தினத்தை முன்னிட்டு, சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் ஏழு...
பெரும்பாலான பல்கலைக்கழக மாணவர்கள் விடுதிகளில் தங்கி கற்றல் நடவடிக்கையினை முன்னெடுத்து வரும் நிலையில், கொரோனா வைரஸ் பரவும் அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் அனைத்து பல்கலைக்கழக நடவடிக்கைகளையும் முழுமையாக ஆரம்பிப்பதற்கான திகதியினை உறுதியாக அறிவிக்க...
இரண்டு வருடங்களின் பின்னர் அதிகளவான சுற்றுலா பயணிகள் பெப்ரவரி மாதத்திலேயே இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
96,507 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளாக பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் வருகை தந்துள்ளனர்.
2020ம் ஆண்டு...
நாளைய தினமும் (03) ஏழரை மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி, காலை 5 மணித்தியாலம் மற்றும் மாலையில் 2 மணி 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.