இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது இலங்கை அயல் நாடுகளுடனான தொடர்புகளை தொடர்ந்து பேணக் கூடியதுடன், அனைத்து தரப்பினர்களையும் உள்ளடக்கிய சுபீட்சமான பொருளாதாரத்தையும் கொண்டிருக்க வேண்டும்...
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள கிரெவின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் மெழுகு சிலை அகற்றப்பட்டுள்ளது.
மறு அறிவிப்பு வரும் வரை புதினின் மெழுகு சிலை கிடங்கு ஒன்றில் வைக்கப்படும்...
நாளைய தினமும்(04) ஏழரை மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி, காலை 08 மணி முதல் மாலை 06 மணி வரை 05 மணித்தியாலங்களும் மாலை 06 மணி...
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் விருத்தியடைந்துள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் அடுத்த 24 மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து கொண்டு அடுத்த சில நாட்களில் (மார்ச்...
எதிர்வரும் திங்கட்கிழமைக்குப் பின்னர் அடுத்த வாரத்துக்குள் மின்வெட்டுக் காலத்தைக் குறைக்க எதிர்பார்த்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் போதிய மழை வீழ்ச்சி பதிவாகும் வரை இந்த நிலைமை தொடரும்...
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பெய்ஜிங்கில் நடைபெறும் குளிர்கால பராலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷ்யா மற்றும் பெலாரசிய விளையாட்டு வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாராலிம்பிக் போட்டியில் ரஷ்ய வீரர்கள் 71...
அங்காரா மற்றும் வோர்சாவில் உள்ள இலங்கைத் தூதரகங்களுடன் தொடர்ந்தும் நெருக்கமாகத் தொடர்புகளைப் பேணி வருகின்ற வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, உக்ரேனில் உள்ள புலம்பெயர் இலங்கையர்கள் / மாணவர்கள் பாதுகாப்பான பாதையில் செல்வதற்கும், அவர்களை...
சுகாதார நிபுணர்களின் பணிப்புறக்கணிப்பு நாளை(04) காலை 8 மணி முதல் 10 நாட்களுக்கு தற்காலிகமாக கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
17 சுகாதார தொழிற்சங்கங்கள் நேற்று முதல் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு இன்றையதினமும் தொடர்கின்றது.
சம்பள முரண்பாடு உள்ளிட்ட தமது...