தற்போதைய சூழ்நிலையில் மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடாகும் என இலங்கை மின்சார சபை வலியுறுத்துகிறது.
மின்சார கட்டணத்தை உயர்த்தாமல் முன்னோக்கி செல்வது தற்போது சவாலாக உள்ளதாக இலங்கை மின்சார சபையின்...
ரஷ்ய படையினரின் தாக்குதலுக்கு பின்னர் ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையமான ஸபோரிஷியா அணுமின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
அணு உலையின் கட்டடங்கள் மற்றும் உலைகளின் மீது எதிரியின் தொடர்ச்சியான...
யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் அரசுக்குச் சொந்தமான 40% பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதற்கு எதிரான அனைத்து மனுக்களை விசாரணைக்கு எடுக்காது உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஐவர் அடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகளால் விசாரணைக்கு...
எரிபொருள் கிடைக்காத நிலையில் இன்று முதல் பயணிகளுக்கான போக்குவரத்து சேவை முற்றிலும் பாதிக்கப்படுமென தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பஸ் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பஸ் உரிமையாளர்கள் பாரிய நட்டத்தை...
உக்ரைன் - ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையிலான இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெலாரஸ் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 47 (II) (ஆ) பிரிவின் கீழ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவங்ச மற்றும் எரிசக்தி அமைச்சர்...
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழப்பவர்களின் சடலங்களை எந்தவொரு பிரதேசத்திலும் அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
கொரோனா மரணங்களின் போது சடலங்களை அடக்கம் செய்வது தொடர்பில், சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் அசெல...
புதிய கைத்தொழில் அமைச்சராக எஸ்.பி. திஸாநாயக்க, ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் மேற்கொண்டுள்ளார்.
முன்னதாக கைத்தொழில் அமைச்சராக பதவி வகித்த விமல் வீரவன்ச அந்தப் பதவியிலிருந்து ஜனாதிபதியால் நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, காமினி லொக்குகே வலுசக்தி அமைச்சராகவும்,...