எதிர்கால தலைமுறையை அழிக்கும் வகையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோரை ஒடுக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
நினைவு பலகையை திறந்து வைத்து நாரம்மல் பிரதேச சபையின் புதிய கட்டிடத்தை நேற்று(05) திறந்து...
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு அருகிலுள்ள மொத்த விற்பனை நிலையமொன்றில் நேற்று(05) நள்ளிரவு தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
தம்புள்ளை மாநகர சபையின் இரு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் சிகிரியா விமானப்படைத் தளத்தின் தீயணைப்பு வாகனம்...
பிரதான நகரங்களில் பஸ்களுக்கு மாத்திரம் எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றை அமைக்குமாறு அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் கோரிக்கை முன்வைத்துள்ளார்.
தனியார் பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடும்...
நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளும் நாளை(07) முதல் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ள பாடசாலை தவணையின் போது மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப மாணவர்களை பாடசாலைகளுக்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி...
நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம் இரண்டரை மணித்தியாலம் மின்வெட்டு அமுல்படுத்த பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதியளித்துள்ளது.
இதற்கமைய A,B,C வலயங்களில் மாத்திரம் இன்று மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது. ஞாயிற்று கிழமை...
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சி இன்று (03) காலை கொழும்பு காலி வீதியில் உள்ள மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மனித உரிமைகள் பேரவையின் தலைவரும் ஆர்ஜென்டினாவின் நிரந்தரப் பிரதிநிதியுமான ஃபெடரிகோ வில்லேகாஸை ஜெனிவாவிலுள்ள பலாஸ் டெஸ் நேஷன்ஸில் சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு...
உக்ரைன் போருக்கு எதிரான எதிர்ப்பு கருத்துகள் அதிகளவில் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருவதால், ரஷ்யாவில் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்ய படை உக்கிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது....