2022 ஆம் ஆண்டுக்கான 15 வது ஐ.பி.எல் கிரிகெட் தொடர் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அதற்கான போட்டி அட்டவணையை பி.சி.சி.ஐ இன்று வெளியிட்டுள்ளது.
மொத்தம் 65 நாட்கள் நடைபெறும் இந்த...
நாளை(07) காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் இரண்டு வலயங்களில் ஏழரை மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, E,F பகுதிகளுக்கு காலை...
இலங்கையில் நேற்றைய தினம் 10 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,331 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத் பத்திரத்தை வீட்டுக்கு அனுப்பும் முறைமையொன்றை பொலிஸ் சிசிரீவி பிரிவின் ஊடாக ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் என்பன இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக...
அமைச்சு பதவிகளிலிருந்து நீக்கப்பட்ட விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கு பாராளுமன்றத்தில் பின்வரிசை ஆசனங்கள் வழங்க பாராளுமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.
விமல் வீரவன்சவுக்கு 73 ஆம் இலக்க ஆசனமும் உதய கம்மன்பிலவுக்கு 78...
சுகாதார விதிமுறைகளுக்கு அமைய பாடசாலைகளில் சிற்றுண்டிச்சாலைகளை மீள திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பின்பற்றப்படவேண்டிய சுகாதார வழிமுறைகள் தொடர்பில் குறிப்பிட்டு, சுகாதார அமைச்சினால் கல்வி அமைச்சின் செயலாளருக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்பப்பட்டுள்ளது.
அதற்கமைய, சிற்றுண்டிச்சாலையை பயன்படுத்துவதற்கு ஒவ்வொரு வகுப்புக்கும்...
இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி 222 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 8 விக்கெட்டுக்களை இழந்து 574...
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன தெரிவித்துள்ளார்.
இதற்கான நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், அதற்கான முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் எனவும்...