பதுளை – ஹாலி எல, உடுவரை தோட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர் பாடசாலைக்கு சென்று வீடு திரும்பிய போது, கொலை செய்யப்பட்டுள்ளார்.
பழைய தகராறு ஒன்றின் அடிப்படையில், மாணவியின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட...
நாளைய தினம்(09) மின் வெட்டு அமுல்படுத்துவது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J ஆகிய வலயங்களுக்கு நாளை(09) காலை 8 மணிமுதல் மாலை 6...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று(08) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ள 15 விடயங்கள் தொடர்பில் இந்தக் கூட்டத்தில்...
எமது நாட்டின் தீர்மானிக்கும் ஆற்றலுள்ளவர்களாக பெண்கள் காணப்படுகின்றனர் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி மண்டபத்தில் இன்று (08) காலை நடைபெற்ற 2022 சர்வதேச மகளிர் தின கொண்டாட்டத்தில்...
கொத்து ரொட்டிக்கான காப்புரிமையை இலங்கை பெற வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சரித ஹேரத் இன்று பாராளுமன்றத்தில் முன்மொழிந்தார்.
இத்தாலியில் உள்ள பீட்சா மற்றும் அமெரிக்காவில் உள்ள ஹாம்பர்கர்கள்...
எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி முதல் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செலுப்படியாகும் காலம் நீடிக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்கம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய ஏப்ரல் முதலாம் திகதி முதல் 2022 ஜூன் 30 ஆம் திகதிவரையான...
இலங்கையில் நேற்றைய தினம் 11 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,350 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரின் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவின் முதலாவது அறிக்கை அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத்தினால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது...