follow the truth

follow the truth

January, 16, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

டொலர் ஒன்றுக்கு மேலதிக தொகையாக ரூ. 20 வழங்க தீர்மானம்

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கை தொழிலாளர்களுக்கு விசேட ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்க நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளிநாட்டில் உள்ள இலங்கையர் அனுப்பும் பணத்தை ரூபாவாக மாற்றும் போது, அமெரிக்க டொலர் ஒன்றுக்கு...

செர்னோபிள் அணுமின் நிலையத்தில் கதிர்வீச்சு கசியும் அபாயம்

செர்னோபிள் அணுமின் நிலையத்திலிருந்து கதிர்வீச்சு கசியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, யுக்ரேன் எச்சரித்துள்ளது. உக்ரேனிய அரசு நடத்தும் அணுசக்தி நிறுவனமான எனர்கோவடோம் (Energoatom) நிறுவனம், செர்னோபிள் அணுமின் நிலையத்தில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது எனவும், இதனால்,...

அரிசி ஆலைகளை சுற்றிவளைத்த நுகர்வோர் அதிகார சபை

இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசியுடன் சிவப்பு அரிசியை கலந்து சிவப்பு, பச்சை அரிசியாக சந்தைக்கு விநியோகிக்கும் சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகள் கண்டறியப்பட்டுள்ளன. இரத்தினபுரி நுகர்வோர் சேவை அதிகாரிகளினால் அதுதொடர்பான நடவடிக்கைகள் கண்டறியப்பட்டுள்ளன. எம்பிலிப்பிட்டிய, துன்கம மற்றும்...

எரிபொருள் வரிசைக்கு விரைவில் தீர்வு

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காணப்படும் வரிசைகளுக்கு, எதிர்வரும் வெள்ளி - சனிக்கிழமைக்குள் தீர்வு காணப்படும் என்று எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். இலங்கையில் தற்போது 20,000 மெட்ரிக் டன் எரிபொருள் இருப்பு உள்ளது...

நாட்டில் மேலும் 11 கொரோனா மரணங்கள் பதிவு

இலங்கையில் நேற்றைய தினம் 11 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,361 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டமூலம் நிறைவேற்றம்

தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலம் திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த சட்டமூலத்தை சமர்ப்பிக்கும் போது எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல...

மத்திய வங்கி ஆளுநர் – ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சந்திப்பு

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் மத்திய வங்கியின் உயர் அதிகாரிகளை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதார கொள்கை குழுவை...

அறிக்கை சமர்ப்பிக்குமாறு எரிவாயு நிறுவனங்களுக்கு நீதிமன்றம் அறிவிப்பு

பாதுகாப்பற்ற சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகித்தமை தொடர்பில் எதிர்வரும் ஜூன் மாதம் 06 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனங்கள் உட்பட 04 பிரதிவாதிகளுக்கு மேன்முறையீட்டு...

Must read

யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டும் 80 பேரை கொன்று குவித்த இஸ்ரேல் – 25 குழந்தைகளும் உயிரிழப்பு

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையில் யுத்த நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கட்டார் பிரதமர்...

மல்வத்து ஓயாவின் வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு

மல்வத்து ஓயா ஆற்றுப் படுகையில் வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24...
- Advertisement -spot_imgspot_img