தற்போது நாட்டில் நிலவும் எரிபொருள் விநியோகம் தொடர்பான பிரச்சினைகள் எதிர்வரும் சனிக்கிழமைக்குள் தீர்க்கப்பட்டு, திங்கட்கிழமை முதல் வழமைக்குத் திரும்பும் என எரிசக்தி அமைச்சின் செயலாளர் திருமதி கே. டி. ஆர். ஒல்கா தெரிவித்துள்ளார்,
“வலு...
லிட்ரோ எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர், பணிப்பாளர் சபை, நுகர்வோர் விவகார அதிகார சபையின்...
மருந்து இறக்குமதியாளர்களுக்கு நியாயமான முறையில் மருந்து விலையை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கை டொலரின் பெறுமதி உயர்வினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
நாளைய தினம்(11) மின் வெட்டு அமுல்படுத்துவது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு நாளை(10) காலை 8 மணி முதல் மாலை...
பல முக்கிய நகரங்களில் செயற்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் நகர அபிவிருத்தித் திட்டங்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்துக் கையளிக்கப்பட்டது.
அரசாங்கத்தின் வேலைத் திட்டத்துக்கு அமைய நாட்டின் அபிவிருத்தி இலக்குகள், உள்நாட்டு...
இலங்கையில் நேற்றைய தினம் 13 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார்.
அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,374 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
அலவ்வ - பொல்கஹவலவுக்கு இடையேயான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
வலகும்புற ரயில் நிலையத்துக்கு அருகில் இன்று (10) பிற்பகல் ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளமையால் இவ்வாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மத்தள விமான நிலையத்தின் ஊடாக முதன்முறையாக நிலையான நேரஅட்டவணைக்கு அமைய விமான பயணங்களை முன்னெடுப்பதற்கு விமான நிறுவனமொன்று இணக்கம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இராச்சியத்திற்கு சொந்தமான விஸ் ஏயர் (Wizz Air )...