follow the truth

follow the truth

January, 16, 2025

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

நாட்டில் மேலும் 07 கொரோனா மரணங்கள் பதிவு

இலங்கையில் நேற்றைய தினம் 07 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,381 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

எரிவாயு விநியோகம் லிட்ரோ வௌியிட்டுள்ள அறிவிப்பு

நாட்டில் எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய இன்று(11) 120,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் நிரப்பப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. கெரவலபிட்டிய லிட்டோ எரிவாயு சேமிப்பு முனையத்தில் இருந்து இவை விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த...

நாளை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் பகுதிகள்

நாளைய தினம்(12) மின் வெட்டு அமுல்படுத்துவது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு நாளை(112) காலை 9 மணி முதல் மாலை...

வட கொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனை

வட கொரிய மற்றுமொரு ஏவுகணை பரிசோதனையினை மேற்கொண்டுள்ளதாகவும் ஏவுகணை பரிசோதனைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகொரியா முன்னெடுத்துவரும் ஏவுகணை சோதனை நடவடிக்கைகளுக்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில்...

அனைத்து மாணவர்களையும் பாடசாலைக்கு அழைப்பது தொடர்பிலான சுற்றறிக்கை

எதிர்வரும் மார்ச் 14 ஆம் திகதி முதல் அனைத்து மாணவர்களையும் பாடசாலைகளுக்கு அழைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளரினால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய இராணுவத்தின் ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து

இந்தியாவின் ஜம்மு- காஷ்மீர் மாநிலம் குரேஸ் செக்டாரில் உள்ள பரௌம் பகுதியில் இந்திய இராணுவத்தின் சீட்டா வகை ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த ஹெலிகாப்டர் பனி...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு ஜனாதிபதி விஜயம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்துக்கு இன்று கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். நிறுவன ஊழியர்களுடனும் ஜனாதிபதி கருத்துக்களை பரிமாறிக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மருந்துகளின் விலை 29 வீதத்தால் அதிகரிக்க அனுமதி

நாட்டில் உள்ள அனைத்து மருந்துகளின் விலைகளையும் 29% அதிகரிக்க மருந்து விலைக் கட்டுப்பாட்டுக் குழு தீர்மானித்துள்ளது. இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதனைத் தெரிவித்துள்ளார். இறக்குமதி செய்யப்படும் அனைத்து மருந்துகளின் விலைகளும் புதிய திருத்தப்பட்ட விலையின்...

Must read

உலகப் புகழ்பெற்ற சீன நிறுவனங்களுடன் ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்

சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க,...

இரவில் தலைக்கு குளிப்பதால் ஏற்படும் ஆபத்து

இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் அனைவராலும் காலையில் நேரமே எழுந்திருக்க முடியாது....
- Advertisement -spot_imgspot_img