நாளை முதல் அனைத்து மாணவர்களையும் வழமையான முறையில் பாடசாலைகளுக்கு அழைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் சகல கல்வி அதிகாரிகளுக்கும், கல்வி அமைச்சின் செயலாளர் கபில சி பெரேராவினால் சுற்றுநிருபம் அனுப்பப்பட்டுள்ளது.
நாட்டின் நிலையினை...
வருடாந்த இடமாற்ற நடைமுறையின் கீழ் நீதிபதிகள் மற்றும் நீதவான்கள் உட்பட 118 நீதித்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்ய நீதிச்சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதன்படி, இந்த ஆண்டு ஏப்ரல் 04 ஆம் திகதி முதல் அமுலுக்கு...
நாட்டில் இன்றும் மின்விநியோகத் தடை அமுல்ப்படுத்தப்படுமென பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதற்கமைய,P,Q,R,S,T,U,V,W வரையிலான வலயங்களில் மாலை 5 முதல் இரவு 9 மணி வரையிலான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலம் மின்விநியோகத் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
மேலும் A,B,C,D,E,F,G,H,I,J,K,L...
வருடாந்த வாக்காளர் தினக் கொண்டாட்டத்தின் தேசிய நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (11) பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் இறைமை, சர்வஜன வாக்குரிமை மற்றும் ஜனநாயகம்...
ரூபாவுக்கு அதிகமாக நெகிழ்வுத் தன்மையை வழங்குவதன் மூலம் குறுகிய கால பொருளாதார சிக்கல் ஏற்பட்டாலும் நிலையான பொருளாதார மொன்றை கட்டியெழுப்ப இந்த வழிமுறை பாரிய அளவில் கைகொடுக்குமென மத்திய வங்கி ஆளுநர் அஜிட்நிவாட்...
அவசர தேவைகளுக்காக மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு இலங்கை மின்சார சபைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மக்களுக்கு தேவையான நிவாரணங்களை விரைவில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் பெசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
தம்மீது வைத்துள்ள நம்பிக்கையை தொடர்ந்தும் அவ்வாறே பேணுமாறு அமைச்சர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எமது அமைச்சர்கள்...
சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து மீண்டும் முழு ஊரடங்கை அமுல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சீனாவில் உள்ள ஜிலின் மாகாணத்தில் உள்ள...