2020 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றியவர்களில் மருத்துவ பீடத்திற்கு இணைத்துக்கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
புதிதாக 110 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர், சிரேஷ்ட பேராசிரியர் சம்பத்...
நாட்டில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் தேங்காய் எண்ணெய்யின் விலையில் எவ்வித மாற்றங்களையும் ஏற்படுத்த போவதில்லை அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
பண்டிகைக் காலத்தில் தேங்காய் எண்ணெயை தட்டுப்பாடு...
இன்று முதல் அமுலாகும் வகையில் கொள்கலன் போக்குவரத்திற்கான கட்டணத்தை 60 சதவீதத்தினால் அதிகரிக்க இலங்கை கொள்கலன் வாகன உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
நாளாந்தம் டொலரின் பெறுமதி வீழ்ச்சியின் காரணமாக சகல பொருட்களின் விலைகளிலும் திருத்தம்...
ஜனவரி மாதம் முதல் அரச பாடசாலைகளின் நீர் கட்டணத்தை மாணவர்களின் பெற்றோர்கள் செலுத்த வேண்டியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த ஆண்டு முதல் குடிநீர் கட்டணத்திற்கு அரசாங்கம் நிதி வழங்காது என...
சவூதி அரேபியாவில் ஒரே நாளில் 81 ஆண்களுக்கு மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த வருடம் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட அதிகம் என தெரிவிக்கப்படுகின்றன.
மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் ஏமன்...
கடந்த 3 நாட்களுக்குள் ஒரு டன் இரும்பு கம்பியின் விலை 38,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
முன்னர் 254,500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு டன் இரும்பு கம்பியின் விலை தற்போது 292,500 ரூபாவாக அதிகரித்துள்ளதாக...
பஸ் கட்டண அதிகரிப்பை மேற்கொள்ளாவிடின் அல்லது டீசல் நிவாரணத்தை வழங்க நடவடிக்கை எடுக்காவிடின் திங்கட்கிழமை முதல் தனியார் பஸ் போக்குவரத்தை நிறுத்த வேண்டிய நிலைமை ஏற்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள்...