பலசரக்கு ஏற்றுமதி மூலம் வரலாற்றில் அதிகூடிய வருமானம் கிடைத்துள்ளது.
2021 ஆம் ஆண்டில் மாத்திரம் இதனூடாக 1,03,000 மில்லியன் ரூபா வருமானமாக பெறப்பட்டுள்ளதுடன், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 41 வீத அதிகரிப்பாகும்.
இதில் அதிகூடிய வருமானம்...
இந்தியாவிடம் இருந்து, இலங்கைக்கு ஒரு பில்லியன் டொலரை கடனாக பெறுவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும், இந்திய அரசாங்கத்தின் பிரமுகர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
அரச சார்பு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் தமது பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகளை, நேற்று முதல் நிகழ் நிலை (Online) ஊடாக தொழில் திணைக்களத்திற்கு முறைப்பாடு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக நாடளாவிய ரீதியில்...
அநேகமான வீடுகள், நிறுவனங்கள் மற்றும் சூரிய களங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை தேசிய மின்கட்டமைப்புடன் இணைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இவற்றை தேசிய மின்கட்டமைப்பிற்குள் இணைப்பதற்கு...
2021 ஆம் ஆண்டில் உலக அழகி பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2021ஆம் ஆண்டிற்கான உலக அழகியாக முடிசூடினார் போலந்தின் கரோலினா பைலாவ்ஸ்கா .
கரீபியன் தீவான போர்ட்டோ ரிகோவில் 70வது உலக அழகி போட்டி நடைபெற்ற...
ரஷ்யப் படைகள் முற்றுகையிட்ட மேரியோபோல் நகரத்தில், ஷெல் தாக்குதலில் இருந்து தப்பிக்க மக்கள் தஞ்சம் புகுந்திருந்த அரங்கத்தில் ரஷ்ய படைகள் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதாக, யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
அரங்கில் ரஷ்யப்...
அப்பிள், திராட்சை உள்ளிட்ட இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களின் மீதான விசேட பொருட்களுக்கு வரிதிருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிதி அமைச்சினால் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் வெளியிடப்பட்டுள்ளது.
திராட்சை, அப்பிள், கிலோவொன்றுக்கான பண்ட வரி 300 ரூபாவாகவும்,...
சீதுவ மற்றும் மாலபே ஆகிய பிரதேசங்களில் தங்கநகைகளை கொள்ளையிட வந்த குழுவினரால் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சீதுவ – முகலன்கமுவ பகுதியில் வீடொன்றிலிருந்த 73 வயதாக பெண்ணொருவர் நேற்று(16) கொலை செய்யப்பட்டுள்ளதுடன்,...