சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்றைய நாளில் மாத்திரம் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 3 டொலரினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை...
சீனாவின் காங்ஜி சுவாங் பகுதியில் 133 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.
318 நாட்களுக்குப் பின்னர் கொழும்பு - பதுளை இரவு நேர தபால் ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
உறங்கல் இருக்கை பெட்டிகள் மற்றும் அஞ்சல் பெட்டியுடன் ரயில் மீண்டும் இயக்கப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம்...
அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை அமுல்படுத்துவதற்கான யோசனை திட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
விவசாய அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத்...
வெளிநாட்டு வேலையாட்களின் பணவனுப்பல்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கான உத்தேச மேலதிக ஊக்குவிப்புத் திட்டம் இரத்துச் செய்யப்படும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
செலாவணி வீதத்தில் நெகிழ்ச்சித்தன்மையினை அனுமதிப்பது என்ற இலங்கை மத்திய வங்கியினது தீர்மானத்தின்...
கண்டியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் வாங்குவதற்காக வரிசையில் காத்திருந்த ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
குறித்த நபரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது அவர் உயிரிழந்திருந்ததாக தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.
வத்தேகம – உடதலவின்ன...
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை மீண்டும் அதிகரிக்க பால் மா இறக்குமதியாளர்கள் இன்று (19) தீர்மானித்துள்ளனர்.
இதன்படி 400 கிராம் பால் மா ஒன்றின் விலை 250 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை...